1. யெகோவாயீரே ஆதி 22:14 – கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
2. யெகோவா ராஹ்பா யாத் 15:26 – கர்த்தரே பரிகாரி.
3. யெகோவாநிசி யாத் 17:15 – கர்த்தர் எனது கொடி.
4. யெகோவா மேகாடிஸ் யாத் 31:13 – கர்த்தர் சுத்திகரிப்பார்.
5. யெகோவா ஷாலோம் நியா 6:24 – கர்த்தர் சமாதானமளிப்பவர்.
6. யெகோவா ஷாபோத் 1சாமு 1:3 – சேனைகளின் கர்த்தர்.
7. யெகோவா சிட்கேனு எரே 23:6 – கர்த்தர் நமது நீதி.
8. யெகோவா ஷம்மா எசே 48:35 – கர்த்தர் நம்மோடிருக்கிறார்.
9. யெகோவா எலியோன் சங் 7:17 – உன்னதமான கர்த்தர்.
10. யெகோவாராய் சங் 23:1 – கர்த்தர் என் மேய்ப்பர்.
11. அடோனை யேகோவா ஆதி 15:2, 8 – கர்த்தராகிய ஆண்டவர்.
12. யேகோவா ஏலோகிம் ஆதி 2:4 – தேவனாகிய கர்த்தர்.
13. யேகோவா ஹோசீனு சங் 95:6 – நம்மை உண்டாக்கின கர்த்தர்.
14. யேகோவா ஷமர் சங் 121:5 – காப்பாற்றுகிற கர்த்தர்.
15. யேகோவா யாஷா ஏசா 60:16 – இரட்சகராகிய கர்த்தர்.