Menu Close

யாக்கோபு பண்ணிய பொருத்தனை

• ஆதி 28:20-22 “அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்தது, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,”

• “என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப் பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;”

• “நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக் கொண்டான்.”

Related Posts