யாத்திரகாம நூலில் அதிகமாக மீட்பைப் பற்றிய செய்திகள் உள்ளன.
1. மீட்பு தேவனிடத்திலிருந்து கிடைக்கிறது – யாத் 6 :6, யோ 3:16
2. மீட்பு இரத்தத்தினால் கிடைக்கிறது – யாத் 12:13, 23, 27, 1பே 1:18, 19
3. மீட்பு ஒரு மனிதன் மூலம் அருளப்படுகிறது – யாத் 3:10, கலா 3:13
4. மீட்பு தேவனுடைய வல்லமையால் கிடைக்கிறது – உபா 7:8, லூக் 21:27, 28
5. கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் விசுவாசியை குற்ற உணர்வினின்றும் பாவத்திற்கான தண்டனையினின்றும் மீட்கிறது – எபி 9:13, 14, 1பே 1:19
6. பரிசுத்த ஆவியானவரின் வல்லமை பாவத்தின் ஆட்சியிலிருந்து மீட்கிறது – ரோ 8:2, கலா 5:16, 18