Menu Close

மாயக்காரரின் மாயங்கள்

1. ஜெபத்தில் மாயம் – மத் 23:14
2. உபவாசத்தில் மாயம் – மத் 6:16 – 18
3. தானதர்மம் செய்வதில் மாயம் – மத் 6:1 – 4
4. ஆராதனை செய்வதில் மாயம் – மத் 15:8
5. பாத்திரங்களை சுத்தமாக்குவதில் மாயம் – மத் 23:25 – 28
6. நீதி, இரக்கம் இவைகளில் மாயம் – மத் 23:23
7. நியாயத்திலும், அன்பிலும் மாயம் – லூக் 11:42
8. ஜீவியத்திலும், உபதேசத்திலும் மாயம் – லூக் 12:1

Related Posts