1. விசுவாச மறுதலிப்பு செய்வார்கள் – 1யோ 2:19 எபி 10:26 – 31
2. கொலை செய்வார்கள் – 1யோ 3:15
3. விபச்சாரம் செய்வார்கள் – ரோ 1:21 – 29, 1கொரி 5:1, 2
4. தன் சொந்தக் குடும்பத்தை விட்டு விடுவார்கள் – 1தீமோ 5:8
5. மற்றவர்களைப் பாவத்துக்குட்படுத்துவார்கள் – மத் 18:6 – 10
6. பிறரைக் கொடுமைப் படுத்துவார்கள் – மத் 24:48 – 51