பெலிஸ்தியாவின் தலைநகரம் காசா. இதன் முக்கிய நகரகங்கள் காசா, அஸ்தோத், அஸ்கலோன், எக்ரோன் ஆகியன. இவர்கள் இஸ்ரவேலரைச் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக விற்றனர் – யோவே 3:4 – 8 அதனால் தேவன் காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்தி அது அரண்மனையைப் பட்சிக்கும்படி செய்வார். அதின் குடிகளை அஸ்தோத்தில் இராதபடி சங்காரம் பண்ணுவார். அதின் அரசனை அச்கலோனில் இராதபடி கொலைக்கு ஒப்புக்கொடுப்பார் – ஆமோ 1:6 –8