Menu Close

பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன், தேவனாயிருந்தவன்

1. பார்வோனுக்குத் தகப்பனாயிருந்தவன் யோசேப்பு: ஆதி 45:8 “…..தேவனே யோசேப்பை இவ்விடத்துக்கு அனுப்பி, பார்வோனுக்குத் தகப்பனாகவும், …. வைத்தார்.”

2. மோசேயை கர்த்தர் பார்வோனுக்குத் தேவனாக்கினார்: யாத் 7:1 “கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்.”

Related Posts