Menu Close

பரிசுத்த வேதாகாமத்தில்

• பெரிய வார்த்தை – தேவன்

• இனிமையான வார்த்தை – இயேசு

• ஆழமான வார்த்தை – ஆத்துமா

• நீளமான வார்த்தை – நித்தியம்

• அழியாத வார்த்தை – அன்பு

• பரிசுத்தமான வார்த்தை – பரிசுத்தம்

• முக்கியமான வார்த்தை – இரட்சிப்பு

• வல்லமையான வார்த்தை – சத்தியம்

• மகத்துவமான வார்த்தை – பரலோகம்

• அருமையான வார்த்தை – கிருபை

• குறுகிய வார்த்தை – காலம்

• இருண்ட வார்த்தை – பாவம்

Related Posts