Menu Close

பரலோக தரிசனத்தைக் காண்பிக்கும் பார்வை

• சங் 17:15 “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.”
• ஏசா 6:1 “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஏசாயா ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.”
• ஏசா 33:17 “உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலிலுள்ள தேசத்தையும் பார்க்கும்.”
• எசே 1:1 “எசேக்கியேல் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, தேவதரிசனங்களைக் கண்டான்.”
• எசே 8:4 “எசேக்கியேல் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது.”

Related Posts