1. பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் – ஆதி 9:1
2. உங்களைப் பற்றிய பயம் சகல மிருகங்களுக்கும், சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும் -ஆதி 9:2
3. பூமியிலே நடமாடுகிறவைகளும், சமுத்திரத்தின் மச்சங்களும் உங்களுக்குச் சொந்தம் – ஆதி 9:2
4. நடமாடுகிற ஜீவ ஜந்துக்களையும், பசும் பூண்டுகளையும் ஆகாரமாகக் கொள்ளலாம் – ஆதி 9:3
5. இரத்தத்தோடே எதையும் புசிக்க வேண்டாம் – ஆதி 9:4
6. ஜலப்பிரளயத்தினால் இனி யாரையும் அழிக்க மாட்டேன் என கர்த்தர் வாக்குறுதி அளித்தார் – ஆதி 9:11
7. மனுஷனுடைய இரத்தத்தை சிந்துகிறவனுக்கு அவனுடைய இரத்தத்தை மனுஷனாலே சிந்தப்படும் – ஆதி 9:6