Menu Close

நோவாவின் காலத்தில் கர்த்தர் பூமியை அழிக்கக் காரணம்

1. ஜனங்கள் புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் செயல் பட்டனர் – மத் 24:37, 38

2. தேவகுமாரர்கள், மனுஷ குமாரத்திகள் அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று தெரிந்து அவர்களை தங்கள் பெண்களாக்கிக் கொண்டனர் – ஆதி 6:2

3. இராட்சதரரும் பூமியில் இருந்ததால் தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடு கூடி பிள்ளைகளைப் பெற்ற போது அந்த பிள்ளைகள் இராட்சதரானார்கள் – ஆதி 6:4

4. மனுஷர்களின் அக்கிரமம் பூமியிலே பெருகினதையும், அவர்களுடைய இருதயத்தின் நினைவுகள் பொல்லாததாயும் இருந்ததைக் கண்டு அவர்களை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். சகலத்தையும் நிக்கிரகம் பண்ணுவேன் என்றார் – ஆதி 6:6, 7

Related Posts