• சாராள் – ஈசாக்கு – முற்பிதா.
• ரெபெக்காள் – யாக்கோபு – முற்பிதா.
• ராகேல் – யோசேப்பு – தேவ ஆவியைப் பெற்றவன்.
• மனோவாவின் மனைவி – சிம்சோன் – ஆவியானவரின் ஏவுதலுடைய பலசாலி.
• அன்னாள் – சாமுவேல் – தீர்க்கதரிசி.
• எலிசபெத் – யோவான்ஸ்னானகன் – கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தின தீர்க்கதரிசி.