Menu Close

நினிவே மக்களுக்கு தேவன் மனமிரங்கக் காரணம்

தேவன் நினிவேயின் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய சிருஷ்டிகள் பாவத்திலும், தேவ கட்டளைக்கு எதிராக வாழ்ந்தாலும் தேவனுக்கு அவர்கள் மேல் அன்பு உண்டு. அது மனித அன்பைக் கடந்த அன்பாகும் – ரோம 5:8 அவரது அன்பு தன் சொந்த ஜனங்களையும் தாண்டி உலகமெங்கும் வாழும் வழிதவறிப்போன ஜனங்கள் மேல் வியாபித்துள்ளது. தனது சொந்தக் குமாரனாம் இயேசுவை ஜனங்களுக்காக மரிக்கும்படி தேவன் அனுப்பிய போது இவ்வன்பு வெளிப்பட்டது – யோ 3:16 இயேசு தனது சீஷர்களை உலகமெங்கும் அனுப்பி சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கச் செய்து சீஷர்களை உருவாகச் செய்த போதும் இவ்வன்பு வெளிப்பட்டது – மத் 28:18 – 20

Related Posts