1. கர்த்தரால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – ஏசா 55:5
2. வாக்குத்தத்தினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – 2பே 1:4
3. பலியினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – எபி 11:4
4. நன்மை செய்து பாடனுபவிப்பதினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – 1பே 3:17
5. பக்தியினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – 1தீமோ 3:16
6. கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – எபே 3:18
7. வெளிப்படுத்தலினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – 2கொரி 12:7
8. ஊழியத்தினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – 1கொரி 15:31
9. ஆவிக்குரிய வழிகளில் மேன்மையடைய வேண்டும் – 2 கொரி 12:1
10. வழக்குகளுக்கு விலகி மேன்மையடைய வேண்டும் – நீதி 20:3
11. தாழ்மையில் உண்டாகும் மேன்மையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் – நீதி 15:33
12. நன்மை செய்வதினால் உண்டாகும் மேன்மையை அடைய வேண்டும் – ஆதி 4:7