Menu Close

“நான் உன்னோடு கூட இருப்பேன்” என்ற வாக்கை கர்த்தரிடமிருந்து பெற்றவர்கள்

• யாக்கோபிடம்: ஆதி 31:3 “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்.”
• யோசுவாவிடம்: யோசு 1:5 “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவது மில்லை.”
• கிதியோனிடம்: நியா 6:16 “அதற்கு கர்த்தர்: நான் உன்னோடே கூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறியடிப்பதுபோல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார்.”

Related Posts