1. ஏதேன் தோட்டத்தில்: ஆதி 3:1-24, 4:1-15, 2:21-24 ஆதாமின் விலா எலும்பை எடுத்து, மனுஷியாக சிருஷ்டித்து ஆதாமிடத்தில் கொண்டு வந்தார். ஆதாம் பாவம் செய்தபோது ஏதேன் தோட்டத்தில் இறங்கி வந்து அவர்களுக்குத் தோல் உடைகளை உடுத்தினார். ஆதாமுக்கும், ஏவாளுக்கும், சர்ப்பத்துக்கும் சாபம் கட்டளையிட்டார். ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமைத் துரத்தி விட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போகும் வழியைக் காவல் பண்ண கேருபீன்களையும், வீசுகின்ற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.
2. ஜலப்பிரளய சமயம்: ஆதி 6:1-22, 7:1-18 நோவாவையும் அவன் குடும்பமாகிய எட்டு பேரையும் பேழைக்குள் விட்டு பேழையின் கதவை அடைத்தார்.
3. பாபேல் கோபுரம் கட்டும் போது: ஆதி 11:1-9 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும், கோபுரத்தையும் பார்க்கிறதற்கு கர்த்தர் இறங்கினார். அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினார்.
4. பஸ்கா நாளில்: யாத் 12:1-51 இஸ்ரவேலரைப் பாதுகாத்து எகிப்தியரின் சகல தலைப்பிள்ளைகளையும் அழித்தார்.
5. தேவன் பாவிகளை இரட்சிக்க மாம்சத்தில் வெளிப்பட்டார்: மத் 1:21, 23, 1தீமோ 1:15