▪ 2சாமு 22:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.”
▪ சங் 18:2 “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சண்யக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.”
▪ சங் 91:2 “நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன் நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.”
▪ சங் 144:2 “கர்த்தர் என் தயாபரரும், என் கோட்டையும், உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும்,என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.”