1. ஆலயம் ஆராய்ச்சி செய்கிற இடம் – சங் 27:4
2. ஆலயம் சம்பூரண திருப்தியளிக்கும் இடம் – சங் 36:8
3. ஆலயம் இன்பமான ஆலோசனைதரும் இடம் – சங் 55:14
4. ஆலயம் பரிசுத்தமான இடம் – சங் 93:5
5. ஆலயம் பொருத்தனை செலுத்தும் இடம் – சங் 116:18, 19
6. ஆலயம் ஆசீர்வாதத்தைக் கொடுக்கும் இடம் – சங் 118:26
7. ஆலயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் இடம் – சங் 122:1