Menu Close

தவறாகப் பேசுவது பற்றி நீதிமொழிகளில்

▪ நீதி 11:9 “மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;”
▪ நீதி 11:12 “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;”
▪ நீதி 11:13 “புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;”
▪ நீதி 12:18 “பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்கள் உண்டு;”
▪ நீதி 13:3 “தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்;”
▪ நீதி 16:27 “பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.”
▪ நீதி 28:13 “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.”
▪ நீதி 26:22 – 26 “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.”
▪ “நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப் பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.”
▪ “பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூது பேசுகிறான்.”
▪ “அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.”
▪ “பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.”
▪ நீதி 26:28 “கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.”
▪ நீதி 29:5 “பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.”

Related Posts