1. எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் – லூக் 18:1
2. நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேட வேண்டும் – ரோ 2:7
3. தேவனுடைய இரக்கத்தைப் பெற நாட வேண்டும் – 2கொரி 4:1
4. நன்மை செய்ய வேண்டும் – கலா 6:9
5. கர்த்தரை நினைத்துக் கொள்ள வேண்டும் – எபி 12:3
6. உபத்திரவ காலத்தில் திடன்கொள்ள வேண்டும் – யோ 16:33