1. சிலைகளையும், வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகங்களையும் அழிக்க வேண்டும். விக்கிரகமேடைகளையெல்லாம் நிர்மூலமாக்க வேண்டும் – எண் 33:52
2. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப் போடவேண்டும் – உபா 7:5
3. உபா 7:25 தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரித்து அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக் கொள்ளாமலும் இருப்பாயாக;
4. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள் – உபா 12:3