1. ஆசாரியன் பணியை அத்து மீறினார் – 1சாமு 13 .
2. வீணான வீராப்பால் அரச கட்டளையிட்டு யோனத்தானின் உயிர் பறிக்கப்பட வேண்டிய ஆபத்தான நிலையை அடைந்தார் – 1சாமு 14 .
3. அபிமலேக்கை முற்றிலும் அழிக்காது அரைகுறையாக அர்ப்பணம் செய்தார் – 1சாமு 15
4. அசுத்த ஆவிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டார் – 1சாமு 16:14, 18:10, 19:9
5. தாவீதைக் கொல்ல 21 முறை முயன்றார் – 1சாமு 18:11, 21, 25
6. சொந்த மகனையே கோபத்தால் சபித்துக் கொல்ல முயன்றார் – 1சாமு 20 :30 –33
7. தேவ ஆசாரியர்களை வெட்டிச் சாய்த்தார் – 1சாமு 22:11 – 19
8. எந்தோரில் குறிகாரியிடம் சென்றார் – 1சாமு 28 ம்அதி
9. கில்போவா மலையில் தற்கொலைக்கு ஒப்புக் கொடுத்து வீழ்ந்தார் – 1சாமு 31