Menu Close

கர்த்தரின் வலதுகரம் செய்வது பற்றி சங்கீதத்தில்

1. கர்த்தரின் வலதுகரம் நம்மை இரட்சிக்கும் – சங் 17:7, 44:3, 60:5, 98 :1, 108 :6,138:7
2. கர்த்தரின் வலதுகரம் நம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும் – சங் 21:8
3. கர்த்தரின் வலதுகரம் தேசத்தைக் கட்டிக்கொள்ளப் பண்ணும் – சங் 44:3
4. கர்த்தரின் வலதுகரம் பயங்கரமானவைகளை விளங்கப் பண்ணும் – சங் 45:4
5. கர்த்தரின் வலதுகரம் நம்மைத் தாங்குகிறது – சங் 63:8, 18:35
6. கர்த்தரி வலதுகரம் கொடிகளை நாட்டுகிறது – சங் 80:15
7. கர்த்தரின் வலதுகரம் உன்னதமானது – சங் 89:13

Related Posts