Menu Close

ஏனோக்

1. யாரேத்தின் 162 வது வயதில் ஏனோக் பிறந்தான் – ஆதி 5:18

2. ஏனோக் 300 வருடம் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் – ஆதி 5:22

3. ஏனோக்கின் நாளெல்லாம் 365 வருடம் – ஆதி 5:23

4. ஏனோக் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான் – ஆதி 5:24

5. தேவன் அவனை எடுத்துக் கொண்டார் – ஆதி 5:24

6. தேவனுக்குப் பிரியமானவன் என்று சாட்சி பெற்றான் – எபி 11:5

7. கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான் – யூதா 14, 15

Related Posts