Menu Close

எல்லாம் நீரே சங்கீதத்தில்

1. நீரே என் தேவன் – சங் 31:14
2. நீரே என் நம்பிக்கை – சங் 39 :7
3. நீரே என் துணையும் விடுவிக்கிறவருமானவர் – சங் 70:5
4. நீரே என் நோக்கம் – சங் 71:5
5. நீரே என் பிதா – சங் 89:26
6. நீரே என் பங்கு – சங் 119:577. நீரே என் அடைக்கலம் – சங் 142:5

Related Posts