▪ நீதி 3:8 “தீமையை விட்டு விலகுவது நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.”
▪ நீதி 15:30 “நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.”
▪ நீதி 16:24 “இனிய சொற்கள் – – எலும்புகளுக்கு ஓளஷதமுமாகும்.”
▪ நீதி 17:22 “முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.”
▪ நீதி 25:15 “இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.”