எசேக்கியா வியாதிப்பட்டிருக்கும் போது பெரோதாக்பலாதான் ராஜா அவரைப் பார்க்க வந்தான். எசேக்கியா அவரை வரவேற்று தன் பொக்கிஷசாலையிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான். அவனிடம் காண்பிக்காதது எதுவுமில்லை. இதையறிந்த ஏசாயா எசேக்கியாவிடம் “இஸ்ரவேலின் எல்லா பொக்கிஷங்களையும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லும் நாள் வரும். உமது குமாரர்கள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையில் அரண்மனை வேலைக்காரராயிருப்பார்கள்.” என்றான். எசேக்கியேலின் பெருமை இந்த சிறுமையைக் கொடுத்தது – 2 இரா 20:12 – 19