Menu Close

எசேக்கியேல் செய்த நன்மையான காரியங்கள்

1. எசேக்கியேல் ராஜ்ஜியபாரம் பண்ண ஆரம்பித்த முதலாம் வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து, பரிசுத்தம் பண்ணி, அசுத்தமானதை வெளியே கொண்டுபோகச் செய்தார் – 2நாளா 29:3 – 5
2. எசேக்கியா ராஜா அனேக ஜனங்கள் தங்களை சுத்தம் பண்ணாதிருப்பதைப் பார்த்து, கிருபையுள்ள கர்த்தர் அவர்களை மன்னிக்கும்படி கர்த்தரிடம் வேண்டி அவர்களுக்கு அனுகூலம் செய்யச் செய்தார் – 2நாளா 30:19, 20
3. எசேக்கியா ராஜா காணிக்கைகளையும், தசமபாகத்தையும் பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளையும் ஜனங்கள் எடுத்து வைக்க வைத்தார் – 2நாளா 31:12
4. எசேக்கியா ராஜா அசீரியருக்குப் பயப்பட வேண்டாம் நம்முடைய கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை உணரச் செய்தார் – 2நாளா 32:7, 8

Related Posts