• பிலி 2:29 “நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே ஊழியர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.”
• 1தெச 5:13 “ஊழியக்காரர்களின் கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.”
• 1தீமோ 5:17 “நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ண வேண்டும்.”
• எபி 13:17 “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்படிந்து அடங்குங்கள்;”