Menu Close

உத்தமம் பற்றிய வேதவசனங்கள்

▪ சங் 33: 4 “கர்த்தருடைய வார்த்தை உத்தமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.”
▪ சங் 84:11 “கர்த்தர் உத்தமுமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.”
▪ நீதி 2:7 “கர்த்தர் உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.”
▪ நீதி 15:16 “சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரை பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.”
▪ காலேபும், யோசுவாவும் தவிர வேவு பார்க்கப் போனவர்களில் ஒருவரும் உத்தமமாய் பின்பற்றாதபடியால் கானான் தேசத்தைக் காண்பதில்லை என்று கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார்.” – எண் 32:11, 12

Related Posts