Menu Close

ஆபிரகாம் சோதோமுக்காக பரிந்து பேசியது

கர்த்தர் சோதோமுக்கு ஏற்படும் அழிவை ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஆபிரகாம் கர்த்தரை நோக்கி “துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?” என்றான். பின்னும் ஆபிரகாம், நான் கர்த்தரோடு பேசத்துணிந்தேன் என்று சொல்லி 45, 40, 30, 20, 10 நீதிமான்கள் இருந்தாலும் அழிப்பீரோ என்று ஒவ்வொன்றாகக் கேட்டான். அதற்கு கர்த்தர் பத்து நீதிமான்கள் இருந்தாலும் அழிப்பதில்லை என்று கூறினார் – ஆதி 18:20 – 33

Related Posts