Menu Close

ஆபிரகாமின் மூன்றுவிதமான சந்ததி

• பூமியின் தூளைப் போன்ற சந்ததி – ஆதி 13:16 இவர்கள் உலகத்துக்குரியவர்கள்.

• கடற்கரை மணலைப் போன்ற சந்ததி – ஆதி 22:17 இவர்கள் மாம்சத்துக்குரியவர்கள்.

• வானத்து நட்சந்திரங்களைப் போன்ற சந்ததி – ஆதி 22:17, 26:5, யாத் 32:13 இவர்கள் ஆவிக்குரியவர்கள்.

Related Posts