ஆகாப் தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்திக் கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்து கொண்டான். அதனால் தேவன் பொல்லாப்பை அவன் நாட்களில் வரப் பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டில் வரப்பண்ணுவேன் என்றார் – 1இரா 21:27,29