Menu Close

ஆகான் இச்சித்து எடுத்ததும், அதற்கு யோசுவா கொடுத்த தண்டனை

ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், 200 வெள்ளி சேக்கலையையும், 50 சேக்கல் நிறையான ஒரு பொன் பாளத்தையும் கண்டு இச்சித்தான் – யோசு 7:21.
அதற்கு யோசுவா ஆகானை நோக்கி “நீ எங்களைக் கலங்கப் பண்ணியதால் கர்த்தர் உங்களைக் கலங்கப் பண்ணுவார்.” என்று கூறி அவன் மேல் கல்லெறிந்து, அவனை அக்கினியால் சுட்டெரித்து, கற்களினால் மூடி அவன் மேல் கற்குவியல்களைக் குவிக்க வைத்தான் – யோசு 7:25, 26

Related Posts