1. தேவனுடைய கிருபை அருமையானது – சங் 36:7
2. ஆத்துமா மீட்பு அருமையானது – சங் 49:9
3. மீட்கப்பட்டவர்களின் இரத்தம் அருமையானது – சங் 72:14
4. பரிசுத்தவான்களின் மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது – சங் 116:15
5. தேவனுடைய ஆலோசனைகள் அருமையானது – சங் 139:17
6. ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது – நீதி 12:27
7. ஜீவன் அருமையானது – 1சாமு 26:21
8. பிராணன் தேவனுடைய பார்வைக்கு அருமையானது – 2இரா 1:13, 14
9. விசுவாசம் அருமையானது – 2பேது 1:1
10. வாக்குத்தத்தங்கள் அருமையானது – 2பேது 1:4