Menu Close

அப்போஸ்தல நடபடிகளில் தவறு செய்தவர்கள்

1. அனனியாவும், சப்பீராளும் காணியாட்சியை விற்றதில் பேதுருவிடம் பொய் சொன்னார்கள் – அப் 5:1 – 10
2. கிரேக்கர்கள் அன்றாட விசாரணையில் விதவைகள் விசாரிக்கப்படவில்லையென்று எபிரேயருக்கு விரோதமாக முறுமுறுத்தனர் – அப் 6:1
3. பேதுருவின் பாதத்தை வணங்கி கொர்நெலியு தவறு செய்தான் – அப் 10:25
4. விருத்தசேதனமுள்ளவர்கள் பேதுருவிடம் விருத்தசேதனமில்லாதவர்களுடன் ஏன் போஜனம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டனர் – அப் 11:1 – 3
5. யூதேயாவிலிருந்து வந்த கள்ளப்போதகர்கள் மோசே கூறியபடி விருத்தசேதனம் பண்ணாவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்கள் என போதனை பண்ணினார் – அப் 15:1
6. ஊழியர்களுக்குள் மாற்குவை அழைத்துக் கொண்டு போகலாமா, அல்லது சீலாவை அழைத்துக் கொண்டு போகலாமா எனத் தகராறு பண்ணினார் – அப் 15:36 – 40

Related Posts