கிதியோனுக்கு அநேக ஸ்திரீகளும், எழுபது குமாரர்களும் இருந்தார்கள். கிதியோனின் மறுமனையாட்டியின் குமாரரான அபிமலேக்கு என்பவன் தன் சகோதரர் எழுபது பேரைக் கொன்றான். மூன்று வருடம் ஆளுகை செய்தான். பின்பு அவன் யுத்தம் செய்து பட்டணத்தின் துருகத்தை நெருங்குகையில் ஒரு ஸ்திரீ எந்திரக்கல்லின் துண்டை அவன் தலையில் போடவே அவன் மண்டை உடைந்தது. அவன் தன் வேலைக்காரனிடம் கட்டளையிட்டபடி, வேலைக்காரன் அவனை பட்டயத்தால் குத்தி பரிதாபமாகச் செத்தான் – நியா 9:1 – 54