Menu Close

அசைக்கப்பட முடியாதவர்கள்

1. பணத்தை வட்டிக்குக் கொடாமலும், பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை – சங் 15:5
2. கர்த்தரை தனக்கு முன்பாக வைத்திருக்கிறவர்கள் அசைக்கப்படுவதில்லை – சங் 16:8
3. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் அசைக்கப்படாதிருப்பர் – சங் 21:7
4. தேவன் நம் நடுவில் இருந்தால் நம்மை அசைக்க முடியாது – சங் 46:5
5. கர்த்தர்மேல் நம் பாரத்தை வைக்கும்போது தள்ளாடமாட்டோம் – சங் 55:22
6. கர்த்தர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார் – சங் 66:9
7. தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிறவன் அசைக்கப்படாதிருப்பான் – சங் 112:6
8. இரங்கிக் கடன்கொடுக்கிறவன் அசைக்கப்படுவதில்லை – சங் 112:5
9. கர்த்தரை நம்புகிறவர்கள் அசைக்கப்படுவதில்லை – சங் 125:1
10. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை – நீதி 10:30

Related Posts