Menu Close

பிரியமானவர்கள் என்ற சாட்சி பெற்றவர்கள்

1. ஏனோக்கு -– எபி 11:5
2. பென்யமீன் -– உபா 33:12
3. தானியேல் –- தானி 9:23, 10:11, 19
4. சாமுவேல் — 1சாமு 2:26
5. கோரேஸ் –- ஏசா 44:28
6. சூலமித்தியாள் — உன் 1:9, 15, 2:7, 3:5, 4:1, 7, 6:4, 7:6, 10, 8:4
7. தூதர் கூட்டமாகிய சர்வ சேனைகள் — சங் 103:20, 21
8. இயேசு — மத் 3:17, 17:5, 12:17 – 19, யோ 8:29, ரோ 15:3, 4 ஏசா 42:1
9. பவுல் –- 2பே 3:15
10. பர்னபா –- அப் 15:25
11. தீமோத்தேயு –- 2தீமோ 1: 2
12. தீகிக்கு –- எபே 6:21, கொலோ 4:7
13. பிலேமோன் –- பிலே 1
14. ஒனேசிமு –- பிலே 15, 16 கொலோ 4:9
15. காயு –- 3யோ 1,2, 5, 11
16. அப்பியாள் –- பிலே 2
17. எப்பனெத் –- ரோ 16:5

Related Posts