1. மாயையைப் பாராதபடி கண்களை விலக்க வேண்டும் – சங் 119:37
2. கண்கள் நேராய் நோக்க வேண்டும். கண்ணிமைகள் செவ்வையாய்ப் பார்க்க வேண்டும் – நீதி 4:25
3. பொல்லாப்பைக் காணாதபடிக்குக் கண்களை மூடவேண்டும் – ஏசா 33:15
4. இடறலுண்டாக்குகிற அவயங்களை பிடுங்கி எறிந்து போட வேண்டும் – மத் 5:29