• சங் 34:5 “அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.”
• சங் 121:1 “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.”
• சங் 123:1 “பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.”
• யோ 11:41 “இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.”
• யோ 17:1, 2 “இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:”
• “பிதாவே ……. உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.”
• அப் 7:55 “ஸ்தேவான் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான்:”