Menu Close

தேவனோடு பவுலுக்கு இருந்த தொடர்பு

பவுல் தமஸ்குவுக்குப் பயணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென்று பிரகாசமான ஒளி விண்ணிலிருந்து இறங்கி அவனை சூழ்ந்து கொண்டது. பவுல் என்ற சவுல் தரையில் விழுந்தான். பின்பு “சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று அவனுடனே சொல்லுகிற சத்தத்தைக் கேட்டான். “ஆண்டவரே நீர் யார் என்று பவுல் கேட்டான்” அதற்கு கர்த்தர் “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்றார். பின்பு தேவன் பவுலை வேறொரு நகரத்துக்குப் போகச் சொல்லி வழிகாட்டினார். அங்கே அவனுக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்கள் கூறப்படும் என்று கர்த்தர் கூறினார். இவைகளிலிருந்து கர்த்தருக்கும் பவுலுக்குமிருந்த நேரடித் தொடர்பை நாம் அறியலாம் – அப் 9:1 – 30

Related Posts