1. கர்த்தர் தமக்குப் பிரியமான ஜனத்தைக் கைவிடமாட்டார் – 1சாமு 12:22
            2. கர்த்தர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடமாட்டார் – சங் 37:28
            3. கர்த்தருடைய கரத்தில் இருப்பவர்களைக் கர்த்தர் கைவிடமாட்டார் – யோ 10:28, 29
            4. கர்த்தரை தேடுகிறவர்களைக் கைவிடமாட்டார் – சங் 9:10
            5. நீதிமானைக் கர்த்தர் கைவிடமாட்டார் –  சங் 37:25, 34:19
            6. மனந்திரும்புபவர்களையும், கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிகிறவர்களையும் கர்த்தர் கைவிடமாட்டார் – உபா 4:30, 31
            7. பலங்கொண்டு திடமனதாய் இருப்பவர்களை, உத்தம ஊழியர்களை கர்த்தர் கைவிடமாட்டார் – உபா 31:6, 8 யோசு 1:5
            8. பணஆசை இல்லாதவர்களை கர்த்தர் கைவிடமாட்டார் – எபி 13:5
            9. கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் துன்பப்படுகிறவர்களை கர்த்தர் கைவிடமாட்டார் – யோபு, யோசேப்பு, தானியேல், பேதுரு, பவுல்
            10. குருடரைக் கர்த்தர் கைவிடமாட்டார் – ஏசா 42:16, 17