Menu Close

இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரா? அநாதியானவரா?

யோ 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே  கூறுகிறார்)

யோ 1 : 18 “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற   ஒரேபேறான   குமாரனே   அவரை   வெளிப்படுத்தினார்.”

கொலோ 1 : 17 “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம்        அவருக்குள்   நிலைநிற்கிறது.”

கொலோ 1 : 15 “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும்   முந்தின   பேறுமானவர்.”

வெளி 3 : 14 “…உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு   ஆதியுமாயிருக்கிற   ஆமென்   என்பவர்….”

நீதி 8 : 22, 23 “கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.”

“பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான்   அபிஷேகம்   பண்ணப்பட்டேன்.”

ஏசா 9 : 6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;….”

தேவன்   அநாதியானவர். நமக்காக குமாரனாக தேவனிடத்திலிருந்து    வந்தார்.

Related Posts