Menu Close

உலகத்தின் சடங்குகள்

1. தவறான ஆராதனை: விக்கிரக தேவர்களை சேவித்து, அவைகளைப் பின்பற்றிச் செல்வது –- உபா 12:30
2. தவறான மக்களைப் பின்பற்றுதல்: தீமை செய்கிறவர்களையும், நியாயத்தைப் புரட்டுகிறவர்களையும் பின்பற்றுவது –- யாத் 23:2
3. ஆளுகையின் இழிவான பண்பாடுகள்: தங்களுக்கென்று சுயசித்தத்தில் தேவனுக்குப் பிரியமில்லாததை நியமனம் செய்வது –- 1சாமு 8:19, 20
4. புறஜாதிகளின் பழக்கத்தில் நடத்தல்: வீணான விக்கிரகங்களைப் பின்பற்றுதல், செய்ய வேண்டாமென்று கர்த்தர் கட்டளையிட்டிருந்த ஜாதிகளுக்குப் பின்செல்லுதல் -– 2 இரா 17:15
5. தவறான மாதிரியைப் பின்பற்றுதல்: வேதபாரகரையும், பரிச்சேயரையும் பின்பற்றிச் செல்லுதல் –- மத் 23:2, 3

Related Posts