Menu Close

சத்துருக்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதம்

• மத் 5:44 “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;”
• மத் 5:44 “உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீவதியுங்கள்;”
• மத் 5:44 “உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;”
• மத் 5:44 “உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.”
• மத் 26:52 “இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உரையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.”
• ரோ 12:20 “உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனம் கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங் கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”
• எபி 12:15 “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலகமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,” எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.”
• நீதி 16:7 “ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.”
• ரோ 12:18 “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”

Related Posts