Menu Close

சகரியா நூலில் கிறிஸ்து

1. கிளை என்னப்பட்டவர் – 3:8, 6:12, 13
2. எருசலேமில் கழுதையின் மேல் பவனி வருவார் – 9:9
3. முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார் – 11:12
4. வெட்டப்பட்ட மேய்ப்பனாவார் – 13:7
5. குத்தப்பட்டவராக மாறுவார் – 12:10
6. அந்தி கிறிஸ்து எழும்பி யூதா சூறையாடப்படும்போது இரட்சகராகத் தோன்றுவார் – 11:16, 14:2, 13:8, 9
7. ஒலிவமலையின் மீது இறங்குவார் – 14:4
8. அர்மகெதோன் போரில் ஈடுபடுவார் – 12:3, 14:2, 3
9. இஸ்ரவேலால் ஏற்றுக்கொள்ளப்படுவார் – 12:10 – 14
10. இஸ்ரவேலைத் தூய்மைப் படுத்துவார் – 13:1
11. அக்காலத்தில் புறஜாதிகளும் அவரை தொழுவர் – 10:6 – 12, 8:8, 14:16 – 19
12. தேவாலயத்தைக் கட்டுவார் – 6:13
13. ஆசாரிய – அரசராக அரியணையில் வீற்றிருப்பார் – 6:13, 9:10

Related Posts