1. ஒரு எகிப்தியனை வெட்டி கொலை செய்ததினிமித்தம், பார்வோனுக்குப் பயந்து மீதியானில் வந்து சேர்ந்தான் – அப் 7:27, 28
2. மீதியான் தேசத்து ஆசாரியரான எத்திரோவின் மகள் சிப்போராளை விவாகம் பண்ணினான் – யாத் 2:16-21
3. மீதியானில் மோசேக்கு இரு குமாரர்கள் பிறந்தனர் – யாத் 2:21, 22 18:3, 4 அப் 7:29
4. மோசே மாமனின் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தேவபர்வதமாகிய ஓரேபில் வந்த போது கர்த்தர் முட்செடியின் மத்தியிலிருந்து அவனை அழைத்தார் – யாத் 3:1-10 அப் 7:30-35
5. கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, தேவனை ஆராதிக்க பார்வோனிடம் சொல்ல அனுப்பினார். அதற்கு மோசே கர்த்தரிடம் சாக்குப்போக்குகளை சொன்னான் – யாத் 3:11-14, 4:1- 10, 13-16, 6:30
6. மோசேக்கு தேவனுடைய வாக்குத்தத்தங்கள் – யாத் 3 :12-14, 4:2-8, 14-17