Menu Close

37ம் சங்கீதத்தில் கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது

1. பொல்லாதவர்களை குறித்து எரிச்சலடையாதே – சங் 37:1
2. நியாயக்கேடு செய்கிறவர்கள் மேல் பொறாமை கொள்ளாதே – சங் 34:1
3. கர்த்தரை நம்பி நன்மை செய் – சங் 37:3
4. சத்தியத்தை மேய்த்துக்கொள் – சங் 37:3
5. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு – சங் 37:4
6. உன் வழியைக் கர்த்தரிடத்தில் ஒப்புவி – சங் 37:5
7. கர்த்தர் மேல் நம்பிக்கையாயிரு – சங் 37:5
8. கர்த்தருக்குக் காத்திரு – சங் 37:7
9. கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு – சங் 37 :8
10. தீமையை விட்டு விலகி நன்மை செய் – சங் 37: 27
11. கர்த்தருக்குக் காத்திருந்து அவருடைய வழிகளைக் கைக்கொள் – சங் 37:34
12. நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு – சங் 37:37

Related Posts