Menu Close

1யோவானிலுள்ள சகோதர அன்பு

1. 1யோ 2:10 “தன் சகோதரனிடத்தில் அன்புகூறுகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்;”
2. 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம்;”
3. தன் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான் – 1யோ 3:10
4. தன் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறவனிடத்தில் தேவ அன்பு நிலைத்திருக்கிறது – 1 யோ 3:17
5. 1யோ 3:16 “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக் கிறோம்.”
6. தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் அவனுடைய குறைச்சலில் தன் இருதயத்தை அவனுக்குத் திறக்கிறான் – 1யோ 3:17
7. தன் சகோதரனிடத்தில் அன்பு கூறுகிறவன் தேவகற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம் – 1யோ 4:21

Related Posts